Skip to main content

விபத்தில்லா கார் டிரைவிங் தகவல்கள் பற்றிய முன்னுரை - An introduction to accident-free driving information. Posted By, Thalapathi Prabhakaran K

🙏 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏

💢கார் டிரைவிங் பற்றிய குறிப்புகள், எப்படி விழிப்புணர்வுடன் டிரைவிங் செய்வது போன்ற குறுந்தகவல்கள், மற்றும் கார் டிரைவிங்கில் இருக்கக்கூடிய சுவாரஸ்யமான விஷயங்கள் போன்ற அனைத்து பயனுள்ள தகவல்களையும் அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்வதற்காக இந்த பிளாக்கை உருவாக்கி இருக்கிறேன்.

💢என்னுடைய அனைத்து பதிவுகளையும் தவறாமல் படித்து சாலை பாதுகாப்பினை ஒவ்வொருவரும் உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

💢எனது அடுத்தடுத்த பதிவுகளிலிருந்து, கார் டிரைவிங்கிற்குத் தேவையான முக்கியமான தகவல்களை பதிவு செய்கிறேன்.

நன்றி🙏

இப்படிக்கு,

தளபதி பிரபாகரன் .கு


Hello to all friends. 

💢 I have created this blog to share all the useful information about car driving, tips on how to drive smartly, and interesting information about car driving. 

💢 Kindly request everyone to read all my posts regularly and ensure road safety. 

💢From my subsequent posts, I am recording the important information required for car driving. 

Thanks 🙏

By,

Thalapathi Prabhakaran K

Comments

Post a Comment

Popular posts from this blog

பகுதி - 1 : கார் ஓட்டும்போது விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி ? How to avoid accidents while driving ? Posted By, Thalapathi Prabhakaran K

பெரும்பாலான சாலை விபத்துக்கள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்கத் தவறுவதால் தான் ஏற்படுகிறது. எனவே கார் ஓட்ட ஆசைப்படுபவர்கள் முதலில் போக்குவரத்து விதிமுறைகளை நன்கு ஆராய்ந்து படித்துப் புரிந்து வைத்துக் கொண்டு அதைக் கடைபிடிக்க வேண்டும்.  உதாரணமாக,  1). டிரைவிங் நன்கு பயிலாமல், முறைப்படி லைசென்ஸ் எடுக்காமல் யாரும் வாகனங்களை ஓட்டக்கூடாது.  2). கட்டாயம் சீட் பெல்ட் அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும். 3). வாகனங்களை அதன் தன்மை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப இயக்குதல் வேண்டும். 4). கட்டாயம் டிராபிக் சிக்னல்களை மதித்து நடத்தல் வேண்டும். டிராபிக் சிக்னல்களை பார்த்து அலட்சியம் செய்தல் கூடாது. 5). கண்டிப்பாக அதிவேகப் பயணத்தை மேற்கொள்ளுதல் கூடாது. 6). குறிப்பிட்ட மிதமான, குறைந்த வேகத்தில் மட்டும் தான் வாகனங்களை எப்போதும் இயக்குதல் வேண்டும். 7). விபத்து இல்லாத மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்ள முதலில் சாலை விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கப் பழகுதல் வேண்டும். சாலை விதிமுறைகளை கடைபிடிப்போம். விபத்தில்லா பயணங்களை உருவாக்கிடுவோம். 💢 இப்படிக்கு, சாலைப் பாதுகாப்பின் பொதுநலம் கருதி...