Skip to main content

பகுதி - 1 : கார் ஓட்டும்போது விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி ? How to avoid accidents while driving ? Posted By, Thalapathi Prabhakaran K

பெரும்பாலான சாலை விபத்துக்கள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்கத் தவறுவதால் தான் ஏற்படுகிறது.

எனவே கார் ஓட்ட ஆசைப்படுபவர்கள் முதலில் போக்குவரத்து விதிமுறைகளை நன்கு ஆராய்ந்து படித்துப் புரிந்து வைத்துக் கொண்டு அதைக் கடைபிடிக்க வேண்டும்.

 உதாரணமாக, 

1). டிரைவிங் நன்கு பயிலாமல், முறைப்படி லைசென்ஸ் எடுக்காமல் யாரும் வாகனங்களை ஓட்டக்கூடாது. 

2). கட்டாயம் சீட் பெல்ட் அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும்.

3). வாகனங்களை அதன் தன்மை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப இயக்குதல் வேண்டும்.

4). கட்டாயம் டிராபிக் சிக்னல்களை மதித்து நடத்தல் வேண்டும். டிராபிக் சிக்னல்களை பார்த்து அலட்சியம் செய்தல் கூடாது.

5). கண்டிப்பாக அதிவேகப் பயணத்தை மேற்கொள்ளுதல் கூடாது.

6). குறிப்பிட்ட மிதமான, குறைந்த வேகத்தில் மட்டும் தான் வாகனங்களை எப்போதும் இயக்குதல் வேண்டும்.

7). விபத்து இல்லாத மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்ள முதலில் சாலை விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கப் பழகுதல் வேண்டும்.

சாலை விதிமுறைகளை கடைபிடிப்போம். விபத்தில்லா பயணங்களை உருவாக்கிடுவோம்.

💢 இப்படிக்கு, சாலைப் பாதுகாப்பின் பொதுநலம் கருதி,

தளபதி பிரபாகரன்.கு


Most road accidents are caused by failure to follow traffic rules properly. 

 So those who want to drive a car should first study and understand the traffic rules and follow them. 

For example, 

1). No one should drive vehicles without proper driving training and proper license. 

2). Seat belts must be used to drive vehicles.

3). Vehicles should be operated according to the situation knowing its nature.

4). Traffic signals must be obeyed. Traffic signals should not be ignored.

5). Do not travel at high speed. 

6). Vehicles should always be driven only at a certain moderately low speed.

7). In order to have happy and accident-free journeys, first of all you have to follow the rules of the road.

Let's follow the rules of the road. Let's create accident-free journeys.

💢 Thus, in the public interest of road safety,

Thalapathi Prabhakaran.K 


Comments