Skip to main content

பகுதி - 3 : ஓட்டுனர்களுக்கு சில அறிவுரைகள் (Some advice for drivers) Posted By, Thalapathi Prabhakaran K

💢ஓட்டுனர் தொழில் என்பது மிக மிக மிக இன்றியமையாத ஒரு தொழிலாகும். 

💢காரணம், பயணங்கள் இல்லாமல் எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையும் இருக்காது.

💢பயணங்களின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் போது,கீழ்க்கண்ட சில முக்கியமான குணங்களை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். 

💢அவையாவன, 

1).பொறுமை,

2).நிதானம்,

3).சகிப்புத்தன்மை,

4).விழிப்புணர்வு,

5).அனுசரிப்பு,

6).விட்டுக் கொடுத்தல்,

7).கோபம் கொள்ளாமை,

8).துணிச்சல்,

9).மனோதிடம்,

10).சமயோஜித புத்தி,

11).சுறுசுறுப்பு,

12).இக்கட்டான சூழ்நிலைகளில் ஏற்படும் பிரச்சனைகளை சாதுரியமாகக் கையாளும் திறன் போன்றவைகள் ஆகும்.

💢டிரைவர்கள் இந்த அனைத்து படி நிலைகளையும் அனுபவங்களாகப் பெற்றிருத்தல் வேண்டும்.

💢விழிப்புணர்வுடன் கூடிய சாலைப் பயணங்களை உருவாக்கிடுவோம். 

💢பொதுநலம் கருதி வெளியிடுவது, தளபதி பிரபாகரன்.கு 


In English 👇

💢Driving profession is a very, very essential profession.Because no human life would exist without travel.

💢Drivers who can be the backbone of the journeys must adhere to certain important qualities while driving the vehicles.

💢 They are,

1).Patience,

2).Temperance,

3).Forbearance, 

4).Awareness,

5).Adaptation, 

6).Surrender, 

7).Restlessness, 

8).Courage, 

9).Attitude, 

10).Comprehensive Intelligence, 

11).Agility,

12).Ability to tactfully deal with problems arising in difficult situations etc.

💢Drivers must have experience in all these stages.

💢Let's create conscious road trips. 

💢 Published in public interest, Thalapathi Prabhakaran.K


Comments

Popular posts from this blog

பகுதி - 1 : கார் ஓட்டும்போது விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி ? How to avoid accidents while driving ? Posted By, Thalapathi Prabhakaran K

பெரும்பாலான சாலை விபத்துக்கள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்கத் தவறுவதால் தான் ஏற்படுகிறது. எனவே கார் ஓட்ட ஆசைப்படுபவர்கள் முதலில் போக்குவரத்து விதிமுறைகளை நன்கு ஆராய்ந்து படித்துப் புரிந்து வைத்துக் கொண்டு அதைக் கடைபிடிக்க வேண்டும்.  உதாரணமாக,  1). டிரைவிங் நன்கு பயிலாமல், முறைப்படி லைசென்ஸ் எடுக்காமல் யாரும் வாகனங்களை ஓட்டக்கூடாது.  2). கட்டாயம் சீட் பெல்ட் அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும். 3). வாகனங்களை அதன் தன்மை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப இயக்குதல் வேண்டும். 4). கட்டாயம் டிராபிக் சிக்னல்களை மதித்து நடத்தல் வேண்டும். டிராபிக் சிக்னல்களை பார்த்து அலட்சியம் செய்தல் கூடாது. 5). கண்டிப்பாக அதிவேகப் பயணத்தை மேற்கொள்ளுதல் கூடாது. 6). குறிப்பிட்ட மிதமான, குறைந்த வேகத்தில் மட்டும் தான் வாகனங்களை எப்போதும் இயக்குதல் வேண்டும். 7). விபத்து இல்லாத மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்ள முதலில் சாலை விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கப் பழகுதல் வேண்டும். சாலை விதிமுறைகளை கடைபிடிப்போம். விபத்தில்லா பயணங்களை உருவாக்கிடுவோம். 💢 இப்படிக்கு, சாலைப் பாதுகாப்பின் பொதுநலம் கருதி...